குப்பை கிடங்காக மாறிய குடிநீர் கிணறு

Update: 2026-09-06 15:18 GMT

மூலனூரை அடுத்த எரிசனம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையம் கிராமத்தில் ஊர் பொதுகிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிலர் குப்பையை கொட்டி வருகிறார்கள். எனவே கிணற்றில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, கிணற்றை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்