குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2026-07-19 16:22 GMT

வத்தலக்குண்டு பேரூராட்சி 18-வது வாா்டு கடைவீதி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்