புதுவை உப்பனாறு வாய்க்கால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.