சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-09-13 16:07 GMT

கரூர் - ஈரோடு சாலையில் ரெட்டிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்