தேங்கிய குப்பைகள்

Update: 2026-09-13 10:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால்  மாடுகள் குப்பைகளை சாலையில் இழுத்து போட்டுவிட்டு செல்லுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை துர்நாற்றத்தால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்