சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-09-13 19:24 GMT

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்