ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2026-09-13 20:18 GMT

 பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பென்னாத்தூர்-கண்ணாடிபாளையம் செல்லும் வழியில் உள்ள பெரிய ஏரியிலும் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், கிழிந்த துணிகள், கோணிப்பைகள் உள்பட பல்வேறு வகையான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஏரியில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்