ஆரணி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நகர எல்லையில் உள்ள காமராஜர் சிலை வளாகத்தில் நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால், அந்தப் பகுதியில் குப்பைகளாகவும், மாடு கட்டும் இடமாகவும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சுத்தமாக வைக்குமா?
-ஜோதிராமலிங்கம், ஆரணி.