குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-05-17 15:00 GMT

 ஈரோடு மாநகராட்சி 41-வது வார்டான மாரிமுத்து வீதியில் (கீழக்கரை வீதி) உள்ள தனியார் பள்ளி கழிப்பறை அருகே கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. நோய் பரவ வாய்ப்புள்ளதால் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்