அள்ளப்படாத குப்பைகள்

Update: 2026-07-05 14:54 GMT

மதுரை மாநகர் அனுப்பானடி ஹவுசிங் போர்டு 87-வது வார்டு பகுதிகளில் பல நாட்களாகவே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த குப்பைகளில் இருந்து கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதால் அதிகாரிகள் விரைந்து குப்பைகளை முறையாக அகற்றவும், குப்பைகள் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்