சுகாதார சீர்கேடு

Update: 2026-05-17 16:03 GMT
திருவதிகையில் உள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு விதமான தொற்றுநோய் பரவுவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்