குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-05-17 14:59 GMT

  ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்