வீதியில் சிதறி கிடக்கும் குப்பை

Update: 2026-05-17 15:32 GMT

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்