மதுரை வில்லாபுரம் புதுநகர் ஹவுசிங் ரோடு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. மேலும் அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வருவார்களா?