சுகாதார சீர்கேடு

Update: 2026-10-11 12:34 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை துர்நாற்றத்தால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வருமா?

மேலும் செய்திகள்