பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2026-11-22 16:13 GMT

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதுடன், குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்