தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அழகாபுரி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பு சாலையில் குப்பைகள் சூழ்ந்து கிடக்கின்றன. மழைபெய்யும்போது சகதியுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றன. உடனே குப்பைகளை அகற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.