குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-11-22 06:40 GMT

சென்னை கொரட்டூர், சிவசக்தி நகர் 2-வது தெருவில் கடந்த சில வாராங்களாக சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றனர். இதனால் தெருவில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்