தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2026-11-22 11:22 GMT

விருதுநகரில் நகர் பகுதிகளில் முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. ஆதலால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்