குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-11-22 15:48 GMT

சேதராப்பட்டில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதில் மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைப்பதால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்