சுகாதார சீர்கேடு

Update: 2026-11-22 12:34 GMT

பொள்ளாச்சி அருகே தாளக்கரை ஊராட்சி ரெயின்போ கார்டன்-2 பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்