நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-11-22 17:23 GMT

வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் உள்ள நடைபாதையில் ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் சன்டே மார்க்கெட் கடை போடும் வியாபாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் குப்பை குவிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும்..

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்