நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-10-11 12:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆறு மற்றும் வேந்தோணி கண்மாய் கரை பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நீர் நிலைகள் முற்றிலுமாக மாசடைந்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே நகாராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் இறைச்சி கழவுகள் கொட்டுவதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்