குப்பைகளை அள்ளலாமே!

Update: 2026-10-11 12:54 GMT

ஓசூர் ஸ்ரீநகரில் தனியார் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாய சூழல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் குப்பைகளை அள்ளவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்