குப்பைகளை தேக்கி வைக்கும் அவலம்

Update: 2026-05-17 18:18 GMT

வேலூர் மண்டித்தெருவில் நடுப்பகுதியில் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கு அரிசி மண்டிகள் இருக்கும் பகுதியில் உள்ள சாலையின் நடுவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கொட்டி சேகரித்து வைக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரச் கேடு ஏற்படுகிறது. குப்பைகளை தேக்கி வைக்காமல் உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஏகாம்பரம், வேலூர்.

மேலும் செய்திகள்