வாரச்சந்தையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-05-17 18:41 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்குள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், புதுப்பேட்டை. 

மேலும் செய்திகள்