வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் மது பிரியர்கள் ஒரு சிலர் இன்னும் அந்த இடத்தில் மதுபானத்தை வாங்கி வந்து குடிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக், கண்ணாடி கழிவுகளை அகற்றுவார்களா?
-அசோக், வேலூர்.