தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2026-05-17 16:03 GMT

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி நரியூத்து கிராமத்தில் சாலையோரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படுகின்றன. மேலும் அவற்றை சிலர் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும், அவற்றுக்கு தீ வைத்து எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்