குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-05-17 16:04 GMT

மதுரை மாநகர் மதுரா கோட்ஸ் பாலம் கீழ் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றத்தால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் தொற்று நோய் ஏற்படு்ம் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்