குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகள்

Update: 2026-05-17 18:23 GMT

வேலூர் சாரதி மாளிகை முன்பு உள்ள மேற்பகுதி நடைபாதை அருகே குப்பைகள் மூட்டை, மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அபிஷேக், வேலூர்.

மேலும் செய்திகள்