குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2024-12-01 19:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காமராஜர் வீதியின் ஆரம்ப நிலையில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் களமாக மாறி வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வரும்போது ஒதுங்க கூட முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் காமராஜர் வீதியின் தொடக்கத்தில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.எழில்வேந்தன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்