தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

Update: 2026-02-22 13:18 GMT

விருதுநகர் மாவட்டம் நகர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்