விழுப்புரம் ரங்கநாதன் சாலை அருகே உள்ள கோலியனூரான் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.