குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2026-07-05 18:57 GMT

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகில் காவலர் குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள வீடுகளின் முன்பும், பின் பக்கமும் செடி கொடிகள் வளர்ந்துள்ளது. குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனுசாமி, ஆரணி.

மேலும் செய்திகள்