குப்பை கூளமான மைதானம்

Update: 2026-07-12 17:10 GMT

புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானம் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்

குப்பைமேடு