தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை சாலை 2-வது குறுக்குசந்தில் கான்கிரீட் சாலையில் சாக்கடையில் குப்பை கழிவுகளை அள்ளினர். இதனை நீண்ட நாட்களாக அகற்றாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.