குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

Update: 2026-08-02 17:18 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை நாய்கள், மாடுகள் வந்து கிளறுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. சாலையோரம் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

-சாம்பசிவம், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்