சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2026-08-02 15:30 GMT

பல்லடம்- பொள்ளாச்சி சாலையில், தனியார் கல்லூரி சுவர் ஓரம் இறந்த கோழிகளை மூட்டையாக கட்டி வீசி உள்ளனர். இதனால், கடும் துர்நாற்றம், கொசுத்தொல்லை, மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளைவீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்