வாணரப்பேட்டை உப்பனாறு வாய்க்காலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.