சாலையோரம் குவியும் குப்பைகள்

Update: 2026-09-20 14:13 GMT

குமாரபாளையம் பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டி குவித்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்