சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-09-20 05:03 GMT

சென்னை மேடவாக்கம் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததால், மக்கள் தங்களது குப்பைகளை சாலையிலேயே கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியின் சாலைகளில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து குப்பைத்தொட்டிகள் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்