சுகாதார சீர்கேடு

Update: 2026-09-20 12:46 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உள்ள சில சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் குப்பைகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.



மேலும் செய்திகள்