சாலையோரம் குப்பைகள் வீச்சு

Update: 2026-08-02 17:33 GMT

வேலூர்-ஆரணி சாலையில் துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சிறிய தரைப்பாலத்தின் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பையை கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்த இடத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆனந்த், துத்திப்பட்டு. 

மேலும் செய்திகள்