சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-08-02 12:34 GMT

காட்பாடியை அடுத்த பர்னீஸ்புரம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. அப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முழுமையாக நிறைவடையாத நிலையில், சிலர் இப்பகுதியில் குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்வது சரியல்ல. மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பை கொட்டாதீர் போன்ற எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.

-பி. துரை, செங்குட்டை. 

மேலும் செய்திகள்