குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-08-02 17:42 GMT

முதலியார்பேட்டை பிராமினாள் வீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்