குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2026-02-22 16:06 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள படிக்கட்டுகளில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்