சுகாதாரக்கேடு

Update: 2026-07-26 19:07 GMT
செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி லாலாக்குடியிருப்பு வடகாசி அம்மன் கோவிலில் இருந்து வடக்கு நோக்கி ரெயில்வே பாதையை பார்த்து சாலை செல்கிறது. அந்த சாலையின் ஓரங்களில் குப்பைக்கூளங்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக் கேடாக காட்சி அளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்