புதுவை கடற்கரை சாலையில் கார்கில் போர் வீரர்கள் நினைவு சின்னம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.