கனகபுரம் பெரலிமேடு வாய்க்கால் கரையில் டயர், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவைகள் எரிக்கப்படுகின்றன. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.