குப்பைகளை வாங்கிசெல்ல துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை

Update: 2026-02-22 15:31 GMT
நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் NGO colony பகுதியில் உள்ள KAM நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.இப்பகுதியில் குப்பைகளை வாங்கிசெல்ல துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை.எனவே துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்கிசெல்ல ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

மேலும் செய்திகள்